Youth Blood Donation Camp

img

வாலிபர் சங்க ரத்த தான முகாம்

நெல்லையில் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய் யப்பட்ட நெல்லை தோழர் அசோக் நினைவாக பெருந்துறை அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம் சார்பில் ஞாயிறன்று ரத்ததான முகாம் நடைபெற்றது.